ஜாதகம் எழுத

அன்பான வாடிக்கையாளர்கள், புதுவரவலர்கள் மற்றும் அனைவரையும் வரவேற்கிறோம்.

உங்கள் குடும்பத்தினர்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் முன்பதிவு முறையில் ஜாதகம் எழுதித் தரப்படும்.

சிறப்பம்சங்கள்

  1. நாங்கள் முற்றிலும் வள்ளுவர் குல ஜாதக கணித முறையிலும், வாக்கிய பஞ்சாங்க முறைப்படியும், கணினி அல்லாது கைமுறையாக எழுதித் தருகிறோம்.
  2. ஜாதகம் எழுத கடைகளில் கிடைக்கும் சாதாரண கோடிட்ட அல்லது கோடிடப்படாத நோட்புக்கைப் பயன்படுத்துவதில்லை.
  3. இதற்காக பிரத்தியேகமாகத் தயாரித்து, சிறந்த முறையிலும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தக்கூடிய வகையில் எழுதித் தருகிறோம்.

ஜாதகப் புத்தக மாதிரி

கீழே ஜாதகப் புத்தகத்தின் மாதிரியைக் காட்டியுள்ளோம்.

விலை

ஒருவருக்கு ஜாதகம் எழுத ₹1000. நேரில் வர முடியாதவர்களுக்குத் தபால் மூலம் அனுப்பப்படும் (தபால் செலவு தனி).

பணம் செலுத்தும் முறைகள்

வங்கி கணக்கு விவரங்கள்

பிற பணம் செலுத்தும் முறைகள்

Paytm
9787350300
PhonePe
9787350300
Google Pay
9787350300
UPI QR Code — Anand Appu

UPI ID: anand.appu01@okhdfcbank

எந்த UPI செயலியிலும் ஸ்கேன் செய்து பணம் செலுத்துங்கள்