அனைவருக்கும் வணக்கம்🙏,
ஜோதிடம் எழுத/கணிக்க software
எனது பெயர் : இரா. ஆனந்த்
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் ந. இராஜகோபால் ஜோதிடர் மகன்.
புதிதாக பிறந்த குழந்தைக்கு
ஜோதிடம் எழுத/கணிக்க நமக்கு சுமார் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஆகலாம்.
எனவே நான் இதை எளிமை படுத்தும் முயற்சியாக பின்வரும் website ஐ உருவாக்கி உள்ளேன்.
இதன் துணையோடு வெறும் 5 நிமிடத்தில் எழுத முடியும், அல்லது பிரிண்ட்(print)/பிரதி(xerox) எடுத்து கொள்ளலாம்.
இது வாக்கிய பஞ்சாங்கதின் அடிப்படையிலும்
வள்ளுவர்களின்
குல கணித முறையிலும் உருவாக்கப்பட்டது.
இதற்கு கணினி(computer) அவசியம் இல்லை, இணையத்தள வசதி உள்ள அலைபேசி(Mobile phone) போதுமானது.
இதை பயன்படுத்தி ஜாதகம் எழுத ஜோதிடம் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அலைபேசி(Mobile phone) இயக்க தெரிந்த பள்ளி மாணவர்கள்/சிறு வயது பிள்ளைகள் கூட எழுதலாம்.
இது ஒரு கட்டண சேவை(Paid Service),
சேவையை தொடங்குபவர்களுக்கு முதலில் 3 ஜாதகம் இலவசமாக கொடுக்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9787350300
குரிப்பு:
இதில் ருத்ரோத்காரி(1983-84), ரக்தாட்சி(1984-85), க்ரோதன(1985-86), அட்சய(1986-87), பிரபவ(1987-88), விபவ(1988-89), சுக்ல(1989-90), பிரமோதூத(1990-91), பிரசோற்பத்தி(1991-92), ஆங்கீரச(1992-93), ஸ்ரீமுக(1993-94), பவ(1994-95), யுவ(1995-96), தாது(1996-97), ஈஸ்வர(1997-98), வெகுதானிய(1998-99), பிரமாதி(1999-2000), விக்கிரம(2000-01), விஷு(2001-02), சித்திரபானு(2002-03), சுபானு(2003-04), தாரண(2004-05), பார்த்திப(2005-06), விய(2006-07), சர்வசித்து(2007-08), சர்வதாரி(2008-09), விரோதி(2009-10), விக்ருதி(2010-11), கர(2011-12), நந்தன(2012-13), விஜய(2013-14), ஜய(2014-15), மன்மத(2015-16), துன்முகி(2016-17), ஹேவிளம்பி(2017-18), விளம்பி(2018-19), விகாரி(2019-20), சார்வரி(2020-21), பிலவ (2021-22), சுபகிருது (2022-23), சோபக்ருது (2023-24), க்ரோதி (~2024-25) வருட பஞ்சாங்கங்கள் மட்டுமே பதியபட்டுல்லது
பயன்படுத்தும் முறை:
www.valluvarastrology.com
இதை கிளிக் செய்தால்
பயனாளியின் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும்(Username & Password), இதை சரியாக கொடுத்தால் தான் உங்களால் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
எனவே என்னை தொடர்பு கொண்டால் நான் உங்களுக்கு (Username & Password) கொடுப்பேன். இதை வைத்து நீங்கள் சேவையை தொடரலாம்.
மேலும் விவரங்களுக்கு :
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9787350300
Whatsapp லும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் எனது சேவை தொடர ஆதரவு அளிக்கவும்.
நன்றி 🙏.
இரா. ஆனந்த்.