தொலைபேசி ஜாதகம் - Mobile Astrology
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தங்களுக்கு மற்றும் குடும்பத்தினர்களுக்கு ஜாதகம் பார்க்க நேரில் வர முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். தொலைபேசி மூலமாக எங்களை தொடர்புகொண்டு நீங்கள் பலனை தெரிந்துகொள்ளலாம்.
வழிமுறைகள்:
முதலில் கீழிருக்கும் தொலைபேசி ( Mobile ) எண்ணிற்கு தொடர்புகொண்டு உங்களுக்கான ஒதுக்கப்படவேண்டிய தேதி மற்றும் நேரத்தை (Appointment) முடிவு செய்துகொள்ளவும்.
பிறகு உங்கள் ஜாதகத்தை வாட்ஸாப்ப் (WatsApp) மூலமாக எங்களுக்கு அனுப்புங்கள்.
பிறகு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் எங்கள் ஜோதிடரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களுக்கான பலனை தெரிந்துகொள்ளலாம்.
இப்படிக்கு
வள்ளுவர் ஜோதிடம்
Mobile: +91 9787350300